உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாலம்! பணிகள் தீவிரம்

உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாலம்! பணிகள் தீவிரம்

இந்தியா: ஜம்மு&காஷ்மீரில் உள்ள செனாப் நதியின் நடுவே உலகிலேயே மிக உயரமான பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த ரயில்வே பாலம் 2021-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு, 2022-இல் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அரசு அதிகாரிகள் நேற்று தெரிவித்தார்கள். ஜம்மு&காஷ்மீரின் உடகட்டமைப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு ரயில் போக்குவரத்து மிகவும் அவசியம். இந்தப் பாலத்தின் மூலம் ஜம்மு &காஷ்மீரில் உள்ள சிறு சிறு ஊர்களையும் இணைக்க முடியும். தற்போது இதற்கான பணிகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. … Read more