சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவலர் அடித்ததால் ஓடிய போது கீழே விழுந்து வடமாநில இளைஞருக்கு தலையில் அடி!!!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவலர் அடித்ததால் அச்சத்தில் வெளியே ஓடிவந்த போது கால் தடுக்கி கீழே விழுந்ததில் வடமாநில இளைஞர் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று இரவு 10 மணியளவில் வடமாநில இளைஞர் ஒருவர் தனது சொந்த ஊர் செல்வதற்காக வந்துள்ளார். அந்த இளைஞர் மதுபோதையில் ரயில் நிலையம் வந்ததாக தெரிகிறது. அப்போது, அந்த இளைஞரை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு போலீசார் … Read more