சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் அறிவிப்பு
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் அறிவிப்பு கடந்த வாரம் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாமல் தொடர் கனமழை பெய்தது. இதனைத்தொடர்ந்து கடந்த சில தினங்கள் மழை பெய்யாத சூழலில் தற்போது மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த … Read more