விரைவில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! இன்று தமிழகத்தில் எந்த பகுதிகளிலெல்லாம் மழை பெய்யும்?
பருவ மழை தீவிரமடைந்ததிலிருந்து தமிழக முழுவதும் பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. ஆனால் இந்த மழையின் காரணமாக தலைநகர் சென்னை சற்று அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சென்ற வருடங்களில் இருந்த பாதிப்பை விட நடப்பாண்டில் பாதிப்பு சற்று குறைவாகவே காணப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் மாநில அரசும், சென்னை பெருநகர மாநகராட்சியும் ஒன்றிணைந்து மேற்கொண்ட பல அதிரடி நடவடிக்கைகள் தான் என்றும் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் … Read more