ரைசாவுக்கு என்னாச்சு? இப்படி ஒரு வீடியோவா!!

ரைசாவுக்கு என்னாச்சு? இப்படி ஒரு வீடியோவா!!

ரைசாவுக்கு என்னாச்சு? இப்படி ஒரு வீடியோவா!! ஆறுதல் அளிக்கும் திரைபிரபலங்கள்!! பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்றுதான் பிக்பாஸ். இதில் முதல் சிசனிலே  பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் ரைசா. இவர் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான பியார் பிரேமா காதல்” மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். தற்போது இவர் காதலிக்க யாருமில்லை, லவ், போன்ற படங்களில் நடித்து வருகிறார். சோசியல் மீடியா பக்கத்தில் இயல்பாக இருந்து வரும் நடிகை ‘ரைசா கண் கலங்கிய … Read more

ரசிகர்களின் விமர்சனத்திற்கு கூலாக பதில் தெரிவித்த நடிகை ரைசா!

ரசிகர்களின் விமர்சனத்திற்கு கூலாக பதில் தெரிவித்த நடிகை ரைசா!

உடை அணியும் விஷயத்தில் மற்றவர்கள் தொடர்பாக எனக்கு எந்த ஒரு கவலையும் இல்லை என்று நடிகை ரைசா தெரிவித்திருக்கிறார். பிக்பாஸ் மூலமாக புகழ் வாய்ந்தவர் நடிகை ரைசா. வேலையில்லா பட்டதாரி, பியார் பிரேமா காதல், போன்ற சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் அண்மையில் முகப்பொலிவு சிகிச்சை எடுப்பதற்காக சென்றிருந்தார் ரைசா. அந்த சமயத்தில் மருத்துவர் பைரவி என்பவர் தவறான சிகிச்சை அளித்ததாக தெரிவித்து முகம் வீங்கிய நிலையில் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கினார் ரைசா. இதனைத்தொடர்ந்து … Read more

மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!

மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!

பிக்பாஸ் பிரபலமான பிரபலமான ரைசா தமிழ் சினிமாவில் தற்போது தொடர்ந்து பல படங்களை நடித்து வருகிறார். ரைசா தற்போது அடுத்த படத்தில் புது தோற்றத்துடன் எமோசனலான திரில்லர் மூவி ஒன்றில் களமிறங்கியுள்ளார். ‘தி சேஸ்’ என்று அந்தப் படத்திற்கு  டைட்டில் வைக்கப்பட்டிருக்கும். இந்த படத்தில்  ரைசா வில்சன் மற்றும் ஹரீஷ் உத்தமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் கைதி படத்தில் குழந்தை நட்சத்திரமாக  மோனிகாவும் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  இந்தப் படத்தின் இயக்குனரான கார்த்திக் ராஜு  … Read more