அப்பாவுடன் கூட்டணி போட்ட மகள்!!
அப்பாவுடன் கூட்டணி போட்ட மகள்!! உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களது மகளான ஸ்ருதிஹாசன் ஒரு சிறந்த நடிகை,மற்றும் பாடகி ஆவர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் ஸ்ருதிஹாசன் இது ஒரு புதிய இசைப்படைப்பினை படைக்கவுள்ளார் என்று சில மாதங்களுக்கு முன்பாக நிகழ்ச்சி ஒன்றில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பை கேட்டதும் ஏராளமான ரசிகர்கள் இதற்கான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டி வந்தனர். இந்த நிலையில் ஸ்ருதிஹாசன், அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “கேள்வி கேட்கலாம்” ( … Read more