சினிமா கதையை திருடுவது போல நாட்டுபுறப்பாடலை திருடியதாக செந்தில் ராஜலட்சுமி தம்பதி மீது குற்றசாட்டு
சினிமா கதையை திருடுவது போல நாட்டுபுறப்பாடலை திருடியதாக செந்தில் ராஜலட்சுமி தம்பதி மீது குற்றசாட்டு நாட்டுபுறப்பாடகியான மதுரமல்லி என்பவர் இயற்றி பாடிய நாட்டுபுறப்பாடலை சமூக வலைத்தளமான யூடியூப்பில் ஏறக்குறைய 2 கோடி மேல் பார்க்கப்பட்டு பிரபலமடைந்துள்ளது. இந்நிலையில் அதிகமாக பார்க்கப்பட்ட இந்த நாட்டுப்புற பாடலைத் திருடி சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ், ராஜலெட்சுமி தம்பதியினர் கோவில் திருவிழாக்களில் பாடியயுள்ளனர்.மேலும் அந்த பாடலை தங்கள் தோழி இயற்றியதாகக் கூறி பொய்யான பரப்புரையிலும் அவர்கள் ஈடுபடுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. நாட்டுப்புற … Read more