ராஜா ராணி செம்பாவின் தரை லோக்கல் குத்து : வைரலாகும் பழைய வீடியோ!
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பான ராஜா-ராணி சீரியலின் நாயகி தான் ஆலயா மானசா. இந்த சீரியலில் செம்பா என்ற பெயரில் அழைக்கப்படும் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்த ஆலயாவுக்கு ஜோடியாகவும் கதையின் நாயகனாகவும் சஞ்சீவ் நடித்திருந்தார். ஆரம்பத்தில் இவர்கள் இருவருக்குள்ளும் காதல் என்று சின்னத்திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக வலம் வந்தாலும் தங்களுக்குள் எந்த உறவும் இல்லை என்று மறுத்து வந்தனர். அதன்பிறகு சஞ்சீவும் … Read more