கொரோனாவை வெல்ல டக்கரான வழியை சொன்ன ராஜபக்சே! வியப்பில் ஆழ்ந்த மக்கள்!

தற்போது உலகிற்கே தண்ணி காட்டி வருவது கொரோனா நோய்த்தொற்று தான். பல நாடுகளும் இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்சே  கொரோனாவை ஒழிப்பதற்காக கூறியிருக்கும் தகவல் வைரலாக பரவி வருகிறது. அதாவது ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வினை பல்வேறு தலைவர்கள் காணொளி மூலம் இணைந்து கண்டனர். இதன்போது இலங்கை பிரதமர் மகேந்திர ராஜபக்சே தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். … Read more