அருண்மொழிவர்ம ராஜ ராஜ சோழன் தமிழில் வெளியிட்ட அரிய தங்க நாணயம்!
பொன்னியின் செல்வன் என்ற சோழர்கள் வரலாறு தெரிவிக்கும் மாடல் திரைப்படமாக எடுக்கப்பட்ட நாள் முதல் சோழர்களின் வரலாறு தொடர்பான தேடல் அதிகரித்து இருக்கின்ற நிலையில், ராஜராஜ சோழன் வெளியிட்ட அரிய வகை தமிழ் நாணயம் கிடைத்திருக்கிறது, சோழர்களின் வரலாற்றில் இது ஒரு முக்கிய விருப்பமாக பார்க்கப்படுகிறது. சோழ மன்னர்களில் மிகவும் வலிமையானவராகவும் கிழக்கு ஆசிய நாடுகளையும், வட மாநிலங்களையும், வெற்றி பெற்ற பேரரசனாகவும் விளங்கி வந்தவர் ராஜராஜன் என்று சொல்லப்படும் அருண்மொழிவர்மன். அவர் சுமார் 1000 ஆண்டுகளுக்கு … Read more