Wow…. ரஜினி பாட்டுக்கு தன் குழந்தைகளுடன் மாஸா நடனமாடிய நயன்தாரா – லைக்குகளை அள்ளி தெறிக்கும் ரசிகர்கள் !!
Wow…. ரஜினி பாட்டுக்கு தன் குழந்தைகளுடன் மாஸா நடனமாடிய நயன்தாரா – லைக்குகளை அள்ளி தெறிக்கும் ரசிகர்கள் ரஜினி பாட்டுக்கு தன் குழந்தைகளுடன் மாஸா நடனமாடிய நயன்தாராவின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் ‘போடா போடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இதனையடுத்து, ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘நானும் ரவுடி தான்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ போன்ற படங்களை இயக்கியுள்ளார். … Read more