மருத்துவமனையில் ரஜினிகாந்த்! தலைவருக்கு என்ன ஆச்சு பதறிப்போன ரசிகர்கள்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நவம்பர் மாதம் நான்காம் தேதி தீபாவளியன்று வெளியாக இருக்கக்கூடிய அண்ணாத்த திரைப்படத்தின் சுவரொட்டிகள் மற்றும் பாடல்கள் டீசர் மற்றும் டிரைலர் குறித்த அனைத்தும் வெளியாகி இருக்கிறது படத்துக்காக ரஜினியின் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இந்தப் படத்தை கூடுதல் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் விதத்தில் சென்ற 25 ஆம் தேதி டெல்லியில் நடிகர் ரஜினிகாந்திற்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது, இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற அவர், நண்பர்கள், … Read more