தயாரானது ரஜினி கட்சியின் நிர்வாகி பட்டியல்!
ரஜினிகாந்த் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. முன்னரே ரஜினிகாந்த் தெரிவித்ததை போல டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகும் எனவும், அதை அடுத்து ஜனவரி மாதத்தில் கட்சி ஆரம்பிப்பதும் நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. சுமார் கால் நூற்றாண்டு காலங்களாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்த அவருடைய ரசிகர்களுக்கு இந்த தகவல் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது . ஆனாலும் இதனை பத்திரிகையாளர்கள் இடையே தெரிவிக்கும்போது ரஜினிகாந்தின் … Read more