பிரபல சண்டை பயிற்சியாளர் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி!
பிரபல சண்டை பயிற்சியாளர் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி! பிரபல சண்டை இயக்குனராக பணியாற்றிய ஜூடோ ரத்தனத்தின் மறைவிற்கு முதலமைச்சர் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். 1970 – 80களில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இரு பெரும் நடிகர்களுக்கும் சண்டை பயிற்சி இயக்குனராக இருந்தவர் ஜூடோ கே.கே.ரத்தினம். பொதுவாக ரஜினி என்றாலே சண்டை பயிற்சி ரத்தினம் தான் என்ற அளவிற்கு ரஜினியின் 46 படங்களுக்கு சண்டை பயிற்சி இயக்குனராக … Read more