ராஜிவ்காந்தி கொலை விவகாரத்தில் பேச்சை திரும்பப் பெறப்போவதில்லை! கெத்து காட்டும் சீமான்

Seeman-News4 Tamil Online Tamil News

ராஜிவ்காந்தி கொலை விவகாரத்தில் பேச்சை திரும்பப் பெறப்போவதில்லை! கெத்து காட்டும் சீமான் தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. நேற்று ஒரே நாளில் மட்டுமே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தி.மு.க தலைவர் ஸ்டாலினும் விக்கிரவாண்டி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டனர். அதேபோல நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் நாமெல்லாம் திராவிடர்கள் என்று கூறிவந்தார்கள். ஆனால் … Read more