பாராளுமன்றத்தில் கொரோனா பற்றி 50நாட்களுக்கு முன்பே எச்சரித்த தலைவர் : மத்திய அரசு மெத்தனம்!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் காட்டுத்தீ போல் பரவி வருவதால் பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இந்த அதிரடி உத்தரவை அடுத்து மக்கள் கூட்டம் கூடும் பொது இடங்களை மூடுமாறு முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தி இருந்தார். மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர வேறு எந்த காரணத்துக்காகவும் மக்கள் பொது இடங்களுக்கு வரவேண்டாம் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் ராஜ்யசபா … Read more

வாசனுக்கு கட்டவுட்டு விஜயகாந்துக்கு கெட்டவுட்டு – கூட்டணியில் சலசலப்பு

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக தலைமையில் பாமக தேமுதிக பாஜக தமாக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இடம் பெற்றிருந்தன. தேர்தல் முடிந்த பிறகும் அதிமுக தலைமையிலான இந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்ந்தது. மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது அதில் அதிமுகவுக்கு இரண்டு உறுப்பினர்களும் பாமகவுக்கு ஒன்றும் தேர்வு செய்யப்பட்டது. தேமுதிக தரப்பில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அடுத்த முறை தங்களுக்கும் வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் மாநிலங்களவையில் சில உறுப்பினர்களின் பதவிக்காலம் … Read more