இமயமலையில் ரஜினியுடன் ‘கிளிக்’கிய ரசிகர்கள்! வைரலாகும் போட்டோக்கள்!
டெல்லி: இமயலை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களுடன் எடுத்துக் கொண்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது. கட்சி தொடங்கி தீவிர அரசியலில் இறங்க போவதாக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்துவிட்டார். தற்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார். 2010ம் ஆண்டு வரை ஒவ்வொரு படம் நடித்து முடித்தவுடன் இமயமலை சென்று விடுவார். ஆனால் இடையில் சில காலம் இமயமலை செல்லாமல் தவிர்த்து வந்தார். அதற்கு உடல்நிலை தான் காரணம் என்று அறியப்பட்டது. கடந்த ஆண்டில் காலா, எந்திரன் … Read more