தமிழகத்தை சேர்ந்த 6 எம்பிக்களின் பதவி காலி! வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
தமிழகத்தை சேர்ந்த 6 எம்பிக்களின் பதவி காலி! வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மறைமுக தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை கொண்டுள்ள மாநிலங்களவை தற்போது 245 உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் குடியரசு தலைவரால் நியமிக்கப்படும் 12 நியமன உறுப்பினர்களும் அடங்குவர். அதாவது கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு மற்றும் தொழில் உள்ளிட்ட துறைகளில சிறந்து விளங்குபவர்களை குடியரசு தலைவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்து வைப்பார். இவர்களை தவிர்த்து மீதமுள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஒவ்வொரு மாநிலங்களிலிருந்தும் … Read more