ஆதிபுருஷ் திரைப்படத்தை காண தியேட்டருக்குள் வந்த குரங்கு! ஜெய் ஸ்ரீ ராம் என ரசிகர்கள் ஆரவாரம்!
ஆதிபுருஷ் திரைப்படத்தை காண தியேட்டருக்குள் வந்த குரங்கு! ஜெய் ஸ்ரீ ராம் என ரசிகர்கள் ஆரவாரம்! உலகம் முழுவதும் நடிகர் பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் திரைப்படதத்தை காண்பதற்கு திடீரென்று தியேட்டருக்குள் குரங்கு ஒன்று வந்ததை அடுத்து ரசிகர்கள் பலரும் ஜெய் ஸ்ரீராம் என்ற பாடலை பாடி ஆரவாரம் செய்தனர். நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி உள்ள ஆதிபுருஷ் திரைப்படத்தை இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை கிரித்தி சனோன், சயிப் அலிகான், … Read more