தமிழகத்திற்கு மக்கள் தொகையின் அடிப்படையில் தடுப்பூசி வழங்க வேண்டும்! அமைச்சர் ராமச்சந்திரன்!
வனங்களில் சுற்றி தெரியும் விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்கும் விதமாக காடுகளின் எல்லைகளில் சிமெண்ட் கான்கிரீட் சுவர் அமைக்கப்படும் என்று தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். கோயம்புத்தூர் சாய்பாபா காலனி பகுதியில் மாநகராட்சியின் சார்பாக நடத்தப்பட்ட தூய்மை பணி மற்றும் மருத்துவ முகாமை தமிழக வனத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நேற்றைய தினம் ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் ராமச்சந்திரன் தமிழ்நாட்டில் சென்ற ஐந்தாவது மாதத்திலிருந்து மக்கள் அனைவரும் பாராட்டும் விதத்திலும் … Read more