சேலத்தில் பாமக எம்.எல்.ஏ திடீர் விசிட்? நெகிழ்ச்சியில் தொகுதி மக்கள்
சேலத்தில் பாமக எம்.எல்.ஏ திடீர் விசிட்? நெகிழ்ச்சியில் தொகுதி மக்கள் சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவாக பாமகவை சேர்ந்த அருள் பதவி வகித்து வருகிறார். இவர் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.அடிக்கடி தொகுதியுள்ள மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து சட்டமன்றத்தில் அவர்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் மேற்கு தொகுதி, அஸ்தம்பட்டி பகுதி, 4வது கோட்டம் ராமக்குட்டை பகுதியில் உள்ள மக்களை நேற்று … Read more