மத மாற்றத்தை தட்டி கேட்ட பாமக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு!
கும்பகோணத்தை அடுத்துள்ள திருவனந்தபுரத்தில் மதமாற்றத்தை தட்டி கேட்டதாக பாட்டாளி மக்கள் கட்சியின் பிரமுகர் ராமலிங்கம் கடந்த 2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு குறித்து முகமது அசாருதீன், நிஜாம் அலி, சபருதின் உட்பட 18 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை வழக்கு பதிவு செய்தது. மேலும் இந்த வழக்குத் தொடர்பாக 13 பேரை கைது செய்தனர். அதோடு இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 5 பேர் … Read more