ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்கள் போராட்டம்!!
ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்கள் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொகுப்பூதியை செவிலியர்களாக சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கு சரியான தேதியில் சம்பளம் வழங்கவில்லை எனக் கூறியும், நீதிமன்ற உத்தரவுப்படி வழங்க கோரிய இபிஎஃப் பணத்தை கடந்த 10 மாதங்களாக இவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கவில்லை என வலியுறுத்தி தற்போது ராமநாதபுரம் அரசு … Read more