வால்மீகிபுரம் ராமர்! பட்டாபிஷேக விழா!
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டு இருக்கின்ற செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்திருப்பதாவது சித்தூர் மாவட்டம் வால்மீகிபுரத்தில் உள்ள பட்டாபி ராமசாமி கோவிலில் ராமர் பட்டாபிஷேக விழா 2 நாட்கள் நடைபெற இருக்கிறது. அதனை முன்னிட்டு நேற்றைய தினம் மாலை 6 மணி அளவில் கோவில் உள்ளே பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் அங்குரார்ப்பணம் சேனாதிபதி உற்சவம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று காலை கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு ஸ்னாபன திருமஞ்சன யாக சாலையில் ஹோம பூஜை நடைபெற இருக்கிறது. மாலை … Read more