கடும் எதிர்ப்புகளையும் மீறி மீண்டும் தொடரும் ராமர் சிலை?
2017ஆம்ஆண்டு உத்தர பிரதேஷம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவியேற்றபோது 251 மீட்டர் உயர ராமர் சிலையை சராயு நதிக்கரையில் எழுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதனோடு ராமரின் ஜென்ம பூமியான அயோத்தியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் இந்த சிலையோடு ,ஒரு அருங்காட்சியகம் தொடங்குவதாக திட்டமிட்டார். பதவியேற்று மூன்று வருடம் ஆன போதிலும், இன்னும் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதாக தகவல் தெரிவிக்கின்றனர். சர்தார் வல்லபாய் படேலின் சிலை 183 மீட்டர் உயரத்தை விட உயரமான சிலை … Read more