குலாம் நபி ஆசாத் கபில் சிபல் பாஜகவில் இணைகிறார்கள்? அழைப்பு விடுத்த ராம்தாஸ் அத்வாலே
காங்கிரஸ் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், கபில் சிபலை பாஜகவிற்கு வரவேற்பதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவி தேர்ந்தெடுக்கப் படுவது தொடர்பாக, இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அண்மையில் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 24 பேர் கடிதம் எழுதியிருந்தனர். இது காங்கிரசின் தலைவர் பதவி குறித்து ஆலோசனை நடத்திய காரிய கமிட்டி கூட்டத்திற்கு முன்னதாக சோனியா காந்திக்கு அனுப்பி இருந்தனர். கட்சியில் சில நிர்வாகிகள் சோனியா … Read more