சிறப்பாக செயல்பட்ட இந்தியா; குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதம்!

சிறப்பாக செயல்பட்ட இந்தியா; குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதம்!

பெருந்தொற்று மேலாண்மையில், இந்தியா சிறப்பாக செயல் பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதம் கொண்டுள்ளார். நாட்டின் 23 வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாடு அழைக்கும்போது நாட்டுக்காக சேவை செய்வது அடிப்படை கடமை என்பது போல தடுப்பூசி பிரசாரத்தில் கிடைத்த வெற்றி நாட்டு மக்களையே சாரும் என தெரிவித்தார். ஆக்கபூர்வமான பணிகளை நாட்டுக்கு செய்ய வேண்டும் என்ற காந்தியின் போதனைக்கு ஏற்பார் … Read more