ராமநவமி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட வன்முறை : 130க்கும் மேற்பட்டோர் கைது!!
ராமநவமி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட வன்முறை : 130க்கும் மேற்பட்டோர் கைது!! பீகார் மாநிலம் நாலங்லதா மாவட்டத்தில் கடந்த மார்ச் 30 அன்று ராம நவமி கொண்டாட்டத்தின் போது இரு தரப்பினர் கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து பதற்றமான சூழல் நிலவுகிறது. நிலைமையை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு போடப்பட்டு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் , வன்முறை தொடர்பாக 15க்கும் மேற்பட்ட எஃப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டு , 130க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அம்மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. … Read more