புதுவையில் துணைமுதல்வர் பதவியா? அதிருப்தியில் ரங்கசாமி!
புதுச்சேரி சட்டசபை தேர்தலின் முடிவு வெளியாகி 17 நாட்கள் கடந்து போய்விட்டன. இந்த நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி முதல்வராக பொறுப்பேற்று 12 நாட்கள் ஆகி இருக்கிறது. ஆனாலும் அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் யாரும் இதுவரையில் பதவி ஏற்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் சென்ற பத்தாம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மூன்று நியமன சட்டசபை உறுப்பினர்களை மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்தது. இதனை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஏற்றுக்கொண்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. … Read more