என்ஜாய் எஞ்சாமி அறிவுடன் இணையும் யுவன்! இணையத்தில் வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Yuvan who joins Enjoy Enzami knowledge! Official announcement on the Internet!

என்ஜாய் எஞ்சாமி அறிவுடன் இணையும் யுவன்! இணையத்தில் வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு! தற்பொழுது சினிமா காலக்கட்டத்தில் பல பாட்டுக்களில் அர்த்தங்கள்  இல்லாவிட்டலும் மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்து வருகிறது.அந்தவகையில் பல பாடல்கள் அர்த்தமுள்ளதாகவும் வெளி வருகிறது.அவைகளும் அதிகளவு பிரபலமடைகின்றது.மேலும் பட பாடல்களை காட்டிலும் ஆல்பம் மூலம் வரும் பாடல்கள் அதிகளவு பிரபலமடைகின்றது. அந்தவகையில் சந்தோஷ் நாராயண் மகளான தீ மற்றும் அறிவு ஆகியோர் சேர்ந்து பாடிய எஞ்சாமி பாடல் அதிகளவு பிரபலமடைந்தது.அதுமட்டுமின்றி அப்பாடல் அதிக மில்லியன் பார்வையாளர்களை … Read more

ரசிகர்களை கவர்ந்து இழுத்த பாடல்! 25 கோடி முறை பார்க்கப்பட்ட பாடல்!

The song that captivated the fans! Song viewed 25 crore times!

ரசிகர்களை கவர்ந்து இழுத்த பாடல்! 25 கோடி முறை பார்க்கப்பட்ட பாடல்! ரவுடி பேபி பாடலின் மூலம் புகழை அடைந்தவர் பாடகி தீ. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகளான தீ உசுரு நரம்புல இறுதிச்சுற்று,  கண்ணம்மா (காலா),  ரவுடி பேபி (மாரி 2),  காட்டுப்பயலே (சூரரைப்போற்று) உள்ளிட்ட பல பாடல்களைப் பாடிய தீ, இந்த பாடல் மூலமாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளார். அதே போல், காலா படத்தில் உரிமை மீட்போம், வட சென்னை படத்தில் மத்திய சிறையிலே, … Read more