பிரபல ராப் பாடகர் சர்ச்சையாக பேசியதால் கைது செய்யப்பட்டார் – ஸ்பெயின்!
வெளிநாடுகளில் வெகு விமர்சையாக இசை நிகழ்ச்சி நடைபெறுவதும் மற்றும் பெரும்பாலும் ராப் பாடல்களை மக்கள் விரும்பி வருகின்றனர். ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு பிரபல ராப் பாடகர் பப்லோ என்பவர், ‘நாட்டை குறித்து சர்ச்சையாக பேசியதால் கைது செய்யப்பட்டுள்ளார்’. இவருடைய ஆதரவாளர்கள் இவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும்பான்மையான இடங்களில் கலவரமாகவே உள்ளது. ரசிகர்கள் எவ்வளவு தான் போராட்டத்தில் ஈடுபட்டாலும் கடைசியில் ‘பாதிக்கப்படுவது சாதாரண மக்கள்’ என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். … Read more