சீனாவுடன் லடாக்கில் போரிட தயாராகும் ரஃபேல் போர் விமானங்கள்!!
இந்திய விமானப்படையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 5 ரஃபேல் போர் விமானங்கள் கிழக்கு லடாக் எல்லையில் போரிடுவதற்கு தயாராகி வருகின்றன. இதற்காக, அந்த விமானம் ஹிமாச்சல பிரதேசத்தின் கரடுமுரடான மலைப் பகுதிகளில் இரவு நேரங்களில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கிழக்கில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கிக் கொள்வது குறித்து தூதரக ரீதியிலும் இராணுவ ரீதியிலும் இந்தியா-சீனா இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் எல்லைக் கோட்டுப் பகுதியில் சீன ராணுவம் திடீரென்று தாக்குதல் நடத்தினால் அதற்கு தக்க … Read more