இந்த ஒரு அபூர்வ மூலிகை போதும்!! மூக்கடைப்பு பிரச்சனை இனி வரவே வராது!!
இந்த ஒரு அபூர்வ மூலிகை போதும்!! மூக்கடைப்பு பிரச்சனை இனி வரவே வராது!! ஓமம் மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு செடியாகும்.மேலும் பல நாடுகளில் பயிரிடப்படுகிறது. சுமார் ஒரு மீட்டர் உயரமாக வளர்கிறது. ஓமம் தோற்றம் சிறகு போன்ற பிளவுபட்ட மெலிந்த இலைகள் நீண்ட காம்புகளில் தண்டிலிருந்து பக்கவாட்டில் நீள வளர்ந்திருக்கும். இதன் காய்கள் நறுமண உள்ளது. மேலும் முற்றி பழமாகி பின் உலர்ந்த மருத்துவத்தில் பயன்படுகின்றன. ஓமம், சித்த மற்றும் ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெற்று … Read more