சாலையில் படுத்து போராட்டம் செய்த குடிமகள்! மதுபாட்டில் விலையை குறைக்க வேண்டும்!
சாலையில் படுத்து போராட்டம் செய்த குடிமகள்! மதுபாட்டில் விலையை குறைக்க வேண்டும்! ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் மூப்பனார் சிலை அருகே அந்தியூர் அத்தாணி செல்லும் பிரதான சாலையில் நேற்று இரவு ஏழு மணியளவில் சுமார் 50வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சாலையின் நடுவே படுத்து கூச்சலிட்டு கொண்டிருந்தார்.அப்போது அந்த பகுதியில் உள்ளவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஏதேனும் வாகனம் இடித்துவிட்டு நிற்காமல் சென்று விட்டார்களா என்ற சந்தேகத்தில் அருகில் சென்று பார்த்தனர். அப்போது அந்த பெண் … Read more