செக் மோசடி வழக்கு அதிரடி தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்! அதிர்ச்சியில் சரத்குமார் ராதிகா!

செக் மோசடி வழக்கு அதிரடி தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்! அதிர்ச்சியில் சரத்குமார் ராதிகா!

செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாருக்கு ஓராண்டுகாலம்.சிறைதண்டனை விதித்து சிறப்பு நீதிமன்ற பரபரப்பு தீர்ப்பு வழங்கியிருக்கிறது.நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா உள்ளிட்டோர் பங்குதாரர்களாக இருக்கும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் சென்ற 2014 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் பிரபு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து இது என்ன மாயம் என்ற திரைப்படத்தை தயாரிக்க திட்டம் போட்டது. இதற்காக 15 கோடி ரூபாய் கடனை ரேடியண்ட் மீடியா என்ற நிறுவனத்திடம் இருந்துபெற்றது. … Read more