மாநில அரசின் பலே திட்டம்! விண்ணப்பித்த சில மணி நேரங்களிலேயே ரேஷன் கார்டை பெறலாம்!
ரேஷன் கார்டு என்பது இந்திய குடிமக்களின் ஒரு முக்கியமான அடையாள ஆவணமாகும், இந்த அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ரேஷன் கடைகளில் மலிவு விலைகளில் உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது. இந்த அடையாள ஆவணம் இல்லாவிட்டால் மலிவு விலையில் உங்கள்ள பொருட்களை வாங்க முடியாது. இதுவரை ரேஷன் கார்டு பெறுவது அவ்வளவு சுலபமானதாக இருந்ததில்லை, இதற்காக பல இடங்களுக்கு பல மணி நேரங்கள் செலவு செய்து அலைந்து திரிய வேண்டும். ஆனால் இப்பொழுது அரசு ரேஷன் கார்டு பெரும் செயல்முறையை … Read more