இந்த நம்பர் இருந்தா போதும்!! ரேஷன் பொருட்களை பத்தி தெரிஞ்சிக்கலாம்!!
இந்த நம்பர் இருந்தா போதும்!! ரேஷன் பொருட்களை பத்தி தெரிஞ்சிக்கலாம்!! ரேஷன் கடைகளில் மக்களுக்கு தேவையான அரிசி இலவசமாகவும், பருப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலைகளில் தமிழக அரசு வழங்கி வருகிறது. மேலும் ரேஷன் கடைகளில் பலவிதமான மாற்றங்களை அரசு கொண்டு வந்துள்ளது. பயோ மெட்ரிக் முறை, ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம் மற்றும் பெயர் சேர்த்தல், முகவரி திருத்தம் என அனைத்தையும் வீட்டிலிருந்தபடியே இணையதளம் மூலம் சரி செய்து கொள்ளலாம். அதே … Read more