கல்வியை காவிமயமாக்கும் தீர்மானங்கள்! விசிக எம்பி ரவிக்குமார் விமர்சனம்

Decisions to make education saffron! Review by VCK MP Ravikumar

பழனியில் தமிழக இந்து அறநிலையத்துறை சார்பாக நேற்று முன்தினம் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடக்கி வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் காணொளி காட்சியின் வாயிலாக இம்மாநாட்டை தொடக்கி வைத்து பேசினார். இதன் பின்னர் மாநாட்டு கொடிகள் ஏற்றப்பட்டது. பின்னர் மாநாட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மற்ற அமைச்சர்கள் ஐ பெரியசாமி, சக்கரபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மேலும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஆதீனங்கள் மற்றும் அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் … Read more

பயந்துட்டயா குமாரு? பதவிக்காக பல்டியடித்த விசிக எம்பி ரவிக்குமார் – எதிர்க்கட்சியினர் விமர்சனம் 

பயந்துட்டயா குமாரு? பதவிக்காக பல்டியடித்த விசிக எம்பி ரவிக்குமார் – எதிர்க்கட்சியினர் விமர்சனம் நான் விசிக அல்ல திமுக கட்சி உறுப்பினர் என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளது விமர்சனத்தை கிளப்பியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் கடந்த மக்களவை தேர்தலில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தான் திமுகவை சேர்ந்தவன் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு … Read more

தமிழகத்தை சேர்ந்த எம்பி கைதா? ஆதாரத்துடன் புகார்! சிக்கலில் கட்சி தலைமை

Parliament-News4 Tamil Online Tamil News

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் மீது இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதே நேரத்தில் அவரை கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளரும்,”உதயசூரியன்” சின்னத்தில் வெற்றி பெற்ற விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு துரை. ரவிக்குமார் அவர்கள், இணையவழி கருத்தரங்கத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.   அதில் … Read more