வாரிசு அரசியலை விரும்பாத மக்கள்!! தூக்கி எறிந்த இளைஞர்கள் விஜய் மாநாடு சொல்லும் செய்தி பரபரப்பை கிளப்பிய முன்னாள் அமைச்சர்!!
விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக மாநாடு பற்றி முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று விக்கிரவாண்டியில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இதுகுறித்து பல்வேறு தலைவர்களும், கட்சியினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் தமது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், திமுகவை தூக்கி எறிவதற்கு இளைய சமுதாயம் தற்போது தயாராகி விட்டது என்பதுதான் விஜய் … Read more