அந்நிய செலாவணி கையிருப்பில் புதிய உச்சம்: RBI புள்ளிவிவரம்!!
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 52,263 கோடி டாலர்( ரூ.39.19 லட்சம் கோடி) என்ற புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது இதுகுறித்து ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தில் கூறியதாவது: இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 499 கோடி டாலர் அதிகரித்து,52,263 கோடி டாலரை எட்டியுள்ளது. இது முன்னெப்போதும் கண்டிராத உச்சபட்ச நிலையாகும். கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு கணிசமாக உயர்ந்தது நாட்டின் செலாவணி கையிருப்பு புதிய உச்சத்தை தொட பெரிதும் உதவிகரமாக … Read more