12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மறுதேர்வு முடிவுகள்: விடைத்தாள் திருத்தும் பணி ஒரே நாளில் நிறைவு.
மறுதேர்வு எழுதிய பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் கடந்த மார்ச் 2 முதல் 24 வரை நடத்தப்பட்டன. அதில் கடைசி நாளில் இறுதித் தேர்வில் கொரோனாவின் அச்சத்தால் 34,482 பேர் தேர்வு எழுத வரவில்லை. மேலும் தேர்வு எழுதாத மாணவர்களுக்காக மட்டும் ஜூலை 27 அன்று தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. அந்த மறுதேர்விலும் 876 பேர் மட்டுமே தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தனர். இந்தத் தேர்வில் … Read more