திமுக பேச்சாளர் மனைவி தூக்கிட்டு தற்கொலை! தற்கொலையின் பின்னணி!
திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் பொறுப்பில் உள்ள தமிழன் பிரசன்னா அவர்களின் மனைவி இன்று காலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சென்னையில் உள்ள எருக்கஞ்சேரி இந்திரா நகரில் தமிழன் பிரசன்னா, மனைவி, குழந்தைகள் வசித்து வந்தனர். தமிழன் பிரசன்னா திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் பொறுப்பில் உள்ளார். இவர் ஒரு வழக்கறிஞர். இவர் மிகச்சிறந்த பேச்சாளர் என்பது அனைவருக்கும் தெரியும். இவரது மனைவி நதியா. இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன. … Read more