தாறுமாறான சாதனை படைத்த ரௌடி பேபி பாடல்.. உச்சகட்ட குஷியில் படக்குழு!

  தனுஷ் மற்றும் சாய்பல்லவி ஆகியோரின் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் தான் மாரி 2. இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசை அமைத்திருப்பார். இந்த படத்தின் எல்லா பாடல்களும் அனைத்து தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக ரவுடி பேபி பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. மேலும் இந்தப் பாடலை தனுஷ் எழுதி பாடி இருந்தார் என்பதும், இந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. … Read more

சாதனை படைத்த மௌனராகம் சீரியல்!வைரலான வீடியோ!

தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் பலரையும் கவர்ந்த ஒன்று மௌனராகம். இந்த நாடகத்தில் வழக்கம்போல நாடகத்தில் உள்ள கதையை கொள்ளாமல் புதுவிதமான கதையை  கொண்டிருந்ததே இதன் வெற்றியின் ரகசியம் ஆகும்.  அப்பாவைத் தேடி செல்லும் ஒரு ஐந்து வயது குழந்தையின் கதைதான் இந்த மௌன ராகம் பாகம் 1. இந்த கதை தமிழ் மக்களின் இடத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் 2020 செப்டம்பர் 19 ஆம் … Read more