ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி! சாதனை படைத்த சுப்மான் கில்!
ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி! சாதனை படைத்த சுப்மான் கில்! சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் சுப்மான் கில் சதம் அடித்தார். இதையடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் சுப்மான் கில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளர். நேற்று அதாவது மே 15ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை … Read more