சமையல் எரிவாயுவின் விலை குறைந்தது! மகிழ்ச்சியில் மூழ்கிய பயனாளர்கள்!!

சமையல் எரிவாயுவின் விலை குறைந்தது! மகிழ்ச்சியில் மூழ்கிய பயனாளர்கள்! சமையல் எரிவாயுவின் விலை குறைந்ததாக எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளதால் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தும் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அது போல சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்கின்றன. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப … Read more

பேருந்தில் மாணவர்களுக்கான சலுகை குறைப்பு! நஷ்டத்தில் இயங்குவதால் அரசு எடுத்த அதிரடி முடிவு! 

பேருந்தில் மாணவர்களுக்கான சலுகை குறைப்பு! நஷ்டத்தில் இயங்குவதால் அரசு எடுத்த அதிரடி முடிவு!  போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதால் மாணவர்களுக்கான பயண சலுகையை கேரளா அரசு குறைத்துள்ளது. நஷ்டத்தில் போக்குவரத்து துறை இயங்குவதை அடுத்து மாணவர்களுக்கான பயணச் சலுகை அரசால் குறைக்கப்பட்டுள்ளன. கேரள அரசின் போக்குவரத்து கழகம் சமீப காலமாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து நஷ்டத்தை ஈடு கட்டும் விதமாக  மாணவர்களுக்கான பயண சலுகைகள் பல குறைக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து துறைக்கு கடந்த 2016-ஆம் … Read more

பனியின் தாக்கம் குறையுமா? வானிலை மைய தென் மண்டல தலைவர் வெளியிட்ட தகவல்!

பனியின் தாக்கம் குறையுமா? வானிலை மைய தென் மண்டல தலைவர் வெளியிட்ட தகவல்!  தமிழ்நாடு முழுவதும் பனியின் தாக்கம் எப்போது குறையும் என்று வானிலை மையத்தின் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். தற்போது தமிழ்நாடு முழுவதும் கடும் பனி வாட்டி வருகிறது. சாதாரண மாவட்டங்களில் கூட ஊட்டி கொடைக்கானல் போல பனிப்பொழிவு அதிகம் காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. வாகனங்களில் செல்வோர் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு காணப்படுகிறது. … Read more