உடல் சூட்டை தணிக்கும் கம்பு குழி பணியாரம் : சுவையாக எப்படி செய்யலாம்? இதோ பாருங்க !!
உடல் சூட்டை தணிக்கும் கம்பு குழி பணியாரம் : சுவையாக எப்படி செய்யலாம்? இதோ பாருங்க.. கம்பு பயன்கள் கம்பில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இதனால் கம்பு நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கம்பை உணவில் சேர்த்துக் கொண்டால், அவை நம் உடலில் உள்ள கழிவுகளை அகற்றி இரத்ததை சுத்தப்படுத்தும். கம்பில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. இதனால், நம் தலைமுடி உதிராமல் பாதுகாக்கும். கம்பு தொடர்ந்து சாப்பிட்டால் உடல் சூட்டை தணிக்கும். மேலும் சர்க்கரை நோயை கட்டுக்குள் … Read more