வீட்டு முன்னாடி வண்டியை நிறுத்தினால்!! இனி காசு வாங்கலாம்!!

வீட்டு முன்னாடி வண்டியை நிறுத்தினால்!! இனி காசு வாங்கலாம்!! இன்றைய காலகட்டத்தில் அதிக அளவில் வாகனங்கள் பேருந்துகள் கார்கள் போன்றவற்றியே பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் அதனை நிறுத்துவதற்கு என்று சில பார்க்கின் பகுதி உள்ளது. அதாவது நீங்கள் உங்கள் தேவைகளுக்காக செல்லும் பகுதிகளான மருத்துவமனை,தியேட்டர், பார்க், கடைகள், கல்லூரிகள் போன்ற பல பகுதிகளுக்கு நீங்கள் உங்கள் வாகனத்தை பயன்படுத்தி செல்கின்றீர்கள். அதன்பின்பு அந்த வாகனத்தை அதற்கென்று கொடுக்கப்பட்ட பார்க்கின் பகுதியில் … Read more