சீனாவின் கொரோனா தடுப்பு மருந்தா..! நாங்க வாங்க மாட்டோம்; திட்டவட்டமாக கூறிய அதிபர்!
சீனா கண்டுபிடிக்கும் கொரோனா தடுப்பு மருந்தினை நாங்கள் வாங்க மாட்டோம் பிரேசில் அதிபர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்று, சீனாவின் வூஹான் நகரில் தான் முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த நோய் தொற்று உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் பரவி பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து தான் ஒரே வழி என்று ஆய்வாளர்கள் பலரும் தெரிவித்தனர். அதன்படி உலகில் உள்ள பல நாடுகள் … Read more