குரூப் 1 தேர்வு எழுதுபவர்களின் அவர்களின் கவனத்திற்கு!டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை!
குரூப் 1 தேர்வு எழுதுபவர்களின் அவர்களின் கவனத்திற்கு!டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை! குரூப் 1 தேர்வு அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில் தமிழ்நாடு குடிமைப் பணி, தமிழ்நாடு காவல் பணி, தமிழ்நாடு வணிகவரிப் பணி, தமிழ்நாடு கூட்டுறவுப் பணி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சிப் பணி, தமிழ்நாடு பொதுப் பணித்துறைகளில் நிரப்பப்படவுள்ளது. மேலும் துணை ஆட்சியர், துணைக் காவலர், உதவி ஆணையர், வணிகவரித் துறை, துணைப் பதிவாளர், உதவி இயக்குநர், … Read more