ஒரு பக்கம் அதிமுக அரசியல் ஆலோசகர் பதவி! மறுபக்கம் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்! முன்னாள் அமைச்சர் பன்ருட்டியை பந்தாடும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்!
ஒரு பக்கம் அதிமுக அரசியல் ஆலோசகர் பதவி! மறுபக்கம் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்! முன்னாள் அமைச்சர் பன்ருட்டியை பந்தாடும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்! அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இடையே பெரும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக ஒற்றை தலைமை என்ற விவகாரம் எப்பொழுது ஆரம்பித்ததோ அப்போதிலிருந்து கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுவிட்டது. அதிமுகவே இரண்டு அணிகளாக பிரிந்து விட்டது. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை நியமனம் செய்தனர். இதனை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் … Read more